Dealership Authorization




Dealership



Sanitary Napkin Vending Machine Modelwise details

நாப்கின் வெண்டிங்க் இயந்திரம் : நாணயம் போட்டு - நாப்கின்ஸ் பெறும் இயந்திரம்


  • 1. நாப்கினை நண்பர்களிடம் இரவல் வாங்க வேண்டியதில்லை.

  • 2. நாப்கினை மொத்தமாக வாங்கி பாதுகாக்க வேண்டியதில்லை.

  • 3. நமக்கு தேவைப்படும் போது எந்த நேரமானாலும் நாணயத்தை போட்டு நாப்கினை பெற்றுக்கொள்ளலாம்

  • 4. கரண்ட் இல்லையென்றாலும் நாப்கின் வெண்டிங்க் மெஷின் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது

  • 5. மென்ஸஸ் நாட்களைப்பற்றிய கவலைகள் வேண்டாம்.

  • NABI VEND - MODELS

    “Sanitary Napkin VEND-20 Model - Click Here ”


    “Sanitary Napkin VEND-40 Model - Click Here ”


    “Sanitary Napkin VEND-100 Model -Click Here ”


    Sanitary Napkin Burning Machine Modelwise Details

    நாப்கின் எரிக்கும் இயந்திரம் – இன்சினரேட்டர் - உபயோகப்படுத்திய நாப்கின்ஸை அகற்றும் / எரித்து சாம்பலாக்கும் இயந்திரம்.


  • 1. மின்சாரத்தின் உதவியுடன், உபயோகப்படுத்திய நாப்கினை 5 நிமிடங்களில் 1 மிலி.கிராமிற்கும் குறைவான சாம்பலாக்கிவிடலாம்

  • 2. புகைகள் மற்றும் கெட்ட வாடைகள் வருவதைக் பில்டர்ஸ் மூலம் கட்டுப்படுத்திவிடலாம் இந்த சாம்பல் மிக எளிதாக நீரில் கரையும்.

  • 3. நாப்கினை டாய்லெட்டில் போடுவதால் கழிவு நீர் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு நிர்வாகத்தினருக்கும் பெரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது

  • 4. இன்சினிரேட்டர்ஸ் இருந்தால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு. சானிட்டரி வேலையாட்கள் கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம்

  • 5. மேலை நாடுகளைப் போல் நாம் இருக்கும் இடத்தை சுகாதார முறையில் பேணிக்காக்கலாம்.

  • NABI BURN (INCINERATOR) - MODELS

    “Sanitary Napkin Incinerator (Burning) INCI 15 Model -Click Here ”


    “Sanitary Napkin Incinerator (Burning) INCI 50 Model -Click Here ”


    “Sanitary Napkin Incinerator (Burning) INCI 50E Model -Click Here ”


    “Sanitary Napkin Incinerator (Burning) INCI 100 Plus Model -Click Here ”


    “Sanitary Napkin Incinerator (Burning) INCI 500 Model -Click Here ”




      சிறப்பு அம்சங்கள்




    picture1 picture2 picture3 picture4 picture5